குப்பைத் தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை மாநகராட்சி குப்பைத் தொட்டி
டொரண்டோவில் ஒரு பச்சைநிற குப்பைத் தொட்டி

குப்பைத் தொட்டி குப்பைகளைத் தற்காலிகமாக இட்டு வைக்கும் தொட்டி ஆகும்.

குப்பைகளை அங்கும் இங்கும் போடாமல் குப்பைத் தொட்டியில் போடுவது ஒரு நற்பழக்கம் ஆகும். இது குப்பைகளை சுத்தம் செய்வதை இலகுவாக்குகிறது. சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருகிறது. நோய்க்கிருமிகள் பரவுவதைத் தடுக்கிறது.[1][2][3]

தற்காலத்தில் நகரங்களில் குப்பைகளைப் பல்வேறு வகைகளாகப் பிரித்துப் போடுவதும் வழக்கம். பொதுவாக கரிம அல்லது உயிரி கழிவுகள் (மரக்கறித் தோல், இறைச்சியின் எலும்புகள் போன்ற) ஒரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. மறுபயனீடு செய்ய கூடிய செய்தித் தாள்கள், உலோகங்கள் வேறு ஒரு வகையாக] பிரிக்கப்படுகின்றன. இலகுவாக மக்காத பொருட்கள் ஒரு வகையாக பிரிக்கப்படுகின்றன. இவை தவிர வேறு பிரிவுகளும் உண்டு.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Trash containers
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Government of Hong Kong. "Civil Service Bureau".
  2. Snodgrass, Mary Ellen (2004), Encyclopedia of Kitchen History, Taylor & Francis, p. 423, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57958-380-4
  3. Jaggard, David (9 November 2010). "Waste Management in France: A History of the "Poubelle"". Paris Update. பார்க்கப்பட்ட நாள் 18 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குப்பைத்_தொட்டி&oldid=3890171" இலிருந்து மீள்விக்கப்பட்டது